உன் நினைவுகளின் மிச்சமாக நான்
![](https://eluthu.com/images/loading.gif)
நீ ஏற்க மறுத்த ரோஜாக்கள் என்னை சுற்றி கிடக்கிறது என்னுயிரே.....
உன் இதய கூண்டினுள் சிறையிருக்க வேண்டிய
என்னை இந்த கல்லறை கற்கள் சிறையிட்டதேனோ......
நான் மட்டும் இங்கே உன் நினைவுகளின் மிச்சமாக.....