என் காதலே
![](https://eluthu.com/images/loading.gif)
என்னை சுற்றி
ஓராயிரம் நிகழ்வுகள்...
ஏனோ?
என்னை மட்டும்
காணவில்லை
எனக்கு மட்டும்
புரியவில்லை
தேடிப்பார்த்தேன்
ஒன்றும் தெரியவில்லை
மவுனமாய் நின்றேன்
அப்போது தான் புரிந்தது
ஆம்
நான் தோற்றுவிட்டேன்
உன்னிலே கரைந்துவிட்டேன்
நீ விலகி போனதும்
தொலைந்துவிட்டேன்
என்பது...
என்றும் ...பத்மாவதி