அன்பே

பார்க்க நினைத்து தோற்றே போனேன்
உன் விழி பார்வையின் ஒளி சுடரால் - அன்பே
உன் கருகுந்தலில் பூவை போல - ஒரு
நொடி வாசம் வீச நினைத்தேன் - அன்பே
அனுமதிப்பாயா - நீ என்னை
உன் வசீகர புன்னகையால் - என்னை
கவர்ந்து இழுத்தாய் - என்னை இன்னும்
என்ன செய்ய காத்து இருக்காய் - அன்பே

எழுதியவர் : niharika (4-Nov-25, 11:59 am)
சேர்த்தது : hanisfathima
Tanglish : annpae
பார்வை : 55

மேலே