பெருநிலம் மீட்டுகோரைப் பல்லினில் தாங்கி

பிரமன்மூக் குத்துளையில் பன்றியாய்த் தோன்றி
பெருநிலம் மீட்டுகோரைப் பல்லினில் தாங்கிநின்றான்
பூமகள்துன் பம்நீக்கி பூவரா கன்புகழ்
தேமதுர்ச் சொல்கொண்டு பாடு

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-25, 10:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே