இன்னிசை இருநூறு 26 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 6
இன்னிசை இருநூறு 26 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 6
இன்னிசை வெண்பா
பேதைமை மக்கட் பெறலிற் பெறாமையாற்
தீதின்(று) அவமதிப்பும் இன்னாவுஞ் சேராவாம்
நீதிநெறி நின்றார் பெறார்புன் னெறியொழுகி
வாதைதரு பேதை மகவு. 26