புன்னகை பாடிடும் பூபாளத்தை

புன்னகை பாடிடும் பூபாளத் தைபொய்யில்
பின்னினேன் பூங்கவி தையில்சொல் லோவியமாய்
தென்றலில் ஆடிடும் கூந்தலின் ராகமோ
வென்றது ஏழிசை யாய்
புன்னகை பாடிடும் பூபாளத் தைபொய்யில்
பின்னினேன் பூங்கவி தையில்சொல் லோவியமாய்
தென்றலில் ஆடிடும் கூந்தலின் ராகமோ
வென்றது ஏழிசை யாய்