வழிபோக்கனாக நான்

உன் விழிகள் பட்ட இடமெல்லாம்....
என் வழித்தடமானது அன்பே
உன் நினைவுகளை தேடிக்கொண்டே கடந்து செல்லும் வழிப்போக்கனாக நான்

எழுதியவர் : பிரவீன் குமார் (5-Nov-17, 8:12 pm)
பார்வை : 96

மேலே