புது சோகம்
சோகங்களில் வாடும் பொழுது
உந்தன் புகைப்படத்தை பார்த்தால்
அவையேல்லாம் மறைந்து போய் விடுகின்றன.
ஆனால்
உன்னுடன் வாழ முடியவில்லையே
என்ற புது சோகம் தொற்றிக்கொள்கிறது.
-அகரன்.
சோகங்களில் வாடும் பொழுது
உந்தன் புகைப்படத்தை பார்த்தால்
அவையேல்லாம் மறைந்து போய் விடுகின்றன.
ஆனால்
உன்னுடன் வாழ முடியவில்லையே
என்ற புது சோகம் தொற்றிக்கொள்கிறது.
-அகரன்.