வெண்ணிற ஆடையில் சரஸ்வதி

வெண்ணிற ஆடையில் சுற்றி வரும் சரஸ்வதியே
உன் தாமரை நெத்திகளை குளிர்ந்திட ,
நான் கொண்டும் வரும் ரோஜாவை வைத்துக்கொள்,
இதழ் போன்று பறக்கும் உன் குழந்தைகளை ,
என் நிழலோடு சேர்த்துவிடு,
உன் நிழல் என் காமம் இல்லா இதயத்தில் பதியவிடு,
இந்த சமுகத்தை திரும்ப பாக்க வைப்போம்.

எழுதியவர் : மு.சண்முகநாதன் (5-Nov-17, 8:56 pm)
பார்வை : 59

மேலே