சண்முகநாதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சண்முகநாதன்
இடம்:  இராமநாதபுரம்
பிறந்த தேதி :  12-Apr-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Nov-2017
பார்த்தவர்கள்:  191
புள்ளி:  28

என் படைப்புகள்
சண்முகநாதன் செய்திகள்
சண்முகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2019 11:00 am

விவசாயின் பாடல்
நான் வசந்தம் தேடி வந்தேன் மானே என் பொன்மானே !
ஆனால் வந்த இடமோ பாறையாய் போனது என் போன் மானே !
எனது உடல் கட்டையால் பாறையை உடைத்து இந்திரனை அழைத்தேன் என் பொன் மானே !
வந்த இந்திரனோ என்னை ஏர் பிடிக்கவைத்து சென்றுவிட்டான் என் மானே என் செல்ல மானே !
ஏர் பிடித்த கைகள் காய்க்கும் முன்னே,
வானத்து மேகம் வந்து, என்னை ஆனந்த நீரால் குளிரூட்டினான், எம் பொன் மானே ! மானே !
எனது தோட்டத்து பயிர்களோ பால் நெல் பூத்து குலுங்கி, வந்த கள்வனை கவர்ந்து சென்றது மானே என் காவேரி மானே !
நான் வந்த கள்வனை எவ்வாறு விரட்டுவேனோ கட்டுவனோ நீயும் கொஞ்சம் சொல்லு மானே என் செல்ல மானே,
நா

மேலும்

சண்முகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2019 10:57 am

ஆசை ஆசையாய் நான் ஊட்டி வளர்த்த புள்ள
மோகத்துக்கு அடிமை பட்டு – விஷத்தை
தேன் என்று அருந்துகிறதே.....
தொட்டதெல்லாம் நோவு வந்துருமுன்னு
என் இரத்தத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்த பிள்ளையை – மண்
தின்ன காலம் கிட்டிருச்சே.......
என் சாவுக்கு பாலூட்ட வளர்த்த புள்ள – இன்று
அவனுக்கு வாக்கரிசி போடும் காலம் கிட்டிருச்சே......
என் பிஞ்சு மவனே என் நெஞ்சம் துடிக்கிறதடா – பாவி
மயனே நஞ்சு அருந்தி – சாவே
தஞ்சம் என்று போறியடா.....
அந்த கடவுளுக்கு என் அழுகை கிட்டலையோ – உன்
சாவு மோளமும் பத்தலையோ? – நஞ்சு
என்று தெரிந்தும் அதே தஞ்சம் என்று விக்கிறானே......
மு.சண்முகந

மேலும்

சண்முகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2019 10:53 am

பேனா முனைகள்
பேனா முனைகளும் தாளின் பக்கங்களும் முத்தமிட்டு கொண்டால் மட்டுமே நாம் முன்னேற முடியும்......


தாழ்ந்தவனை உயர்த்துவதும்
உயர்ந்தவனை தாழ்த்துவதும் பேனா முனைகள் மட்டுமே.....

ஒருமுறை பேனாவின் முனையினால் கீச்சிடு,
நீயே உலகின் மிக பெரிய செல்வந்தன்....

தன் அறிவால் தோன்றிய ஒவ்வொரு வார்த்தைகளையும் கோர்த்து
பேனா முனையினால் தீட்டி விடு அதுவே உன் உயிர்.....
அந்த உயிர் இந்த உலகம் அழியும் வரை வாழ்ந்துகொண்டு இருக்கும்...

கத்தி முனைகள் திருடனை போல் பிறரிடம் இருக்கும் மையை எடுக்க மட்டும்தான் தெரியும்.....
ஆனால் பேனா முனைகள் அப்படி இல்லை த

மேலும்

சண்முகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2019 10:50 am

காலம்
காலத்திற்கு ஒருபோதும் ஒய்வு என்பது இல்லை..
ஆதலால்தான் அது தொடர்ந்து புதுபுது நாட்களை நண்பனாக சந்திக்கிறது....


கடிகாரங்கள் என்றும் ஒருமுல்லிர்க்காக இன்னொரு முள் நின்றது இல்லை
ஆதலால்தான் அது தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கு......
அதுபோல் மனிதர்கள் மத்தியில் பிரருக்காக நேரத்தை
ஒதிக்கி போடாமல் தன் கடமையை காலம் தாழ்த்தாமல் செய்பவன்
இவ்வுலகின் உச்சகட்டத்தை அடைகிறான்.....

மேலும்

சண்முகநாதன் - சண்முகநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2017 6:43 pm

கருவறை சோலைக்குள்ளே
தவம்புரிந்து பெத்து எடுத்து
மல்லிகை பூவாய் மதுரையை சுற்றி வளம் வரசெய்தாள்,
இன்று மனம் மணக்கும் முன்னே
மல்லிகை சேர்ந்த இடம் காணும் முன்னே
பூவாய் பணம் கொட்ட
சம்பாதிக்கும் மகனுக்கு துணையை தேடி தரவும் தாயும் இல்லை,
ஊக்கத்தை ஊட்ட தந்தையும் இல்லை,
துக்கத்தை எல்லாம் அவள் ஏற்றுக்கொண்டு
மகிழ்ச்சியான வாழ்கையை விற்று சென்றாளே
பெத்த கடனுக்காக.....

மேலும்

சண்முகநாதன் - சண்முகநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Nov-2017 2:47 pm

வளைந்து ஓடிவரும் எம் தமிழ் பொதிகையே,
எங்கள் வயலின் விரிசலை மூடவரும் தென்னாட்டு வைகையே,
உனக்கு வேலிநட்டவர் எவரோ நீயும் கொஞ்சம் கூறேன்,
அன்று நீயும் வற்றினாயே விவசாயிகளின் இழப்பை தாங்கம்டியாமல்,
இன்று எதற்க்காக வற்றினாய்,
இன்று யாரின் இழப்பை உன்னால் தாங்கமுடியவில்லை என்று கூறேன்,
நீ வற்றி எங்கள் தமிழை தாழ்த்திடாதே,
காளைியின் வீரம் கொண்டு உடைத்தெரிந்து வா,
ஏழையின் தாகம் தணிக்க,
சீர்கொண்டு எழுந்துவா தமிழரின் வீர நடைபோட்டு,
எங்கள் தமிழகளின் ஒற்றுமை உன் சலசல என்ற தமிழ் பிறப்பில் உள்ளது,
நீ வேலிதாண்டி வந்து எங்கள் தமிழர்களை ஒற்றமைபடுத்து,
உன்னை வேலிநட்டு எங்கள் விவசாயத்துக்கு தடை

மேலும்

இணைந்த கைகள் பிரியாத வரை வேற்றுமைகளை எமக்குள் யாராலும் விதைக்க முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Nov-2017 7:36 pm
சண்முகநாதன் - சண்முகநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2017 8:29 pm

தென்னாட்டு நெற்சோலையில் வரப்பு எங்கும் சுற்றி வந்தாயே என் அம்மா,
இன்று உன் நினைவுகள் மற்றும் தவழ்ந்து வருவது ஏனோ ,
தாயே காலையில் உதிக்கும் சூரியன்கூட இன்று தாமதமாக உதிகின்றதே
நீ வந்து கோளம்மிட்டு எழுப்புவாய் என்று ,
நீ இன்று மறைந்ததால் சூரியன் கூட உதிக்க தவிக்கின்றதோ என்னவோ தெரியவில்லையே,
வானம் கூட கூரிகிறதே உன் முகத்தை ஒருமுறை காட்டுங்கள் என் அம்மா என்று,
நீ இல்லாததால் வானமும் கள்ளகிவிட்டதோ என்னவோ தெரியவில்லையே என் அம்மா ,
தாயே தென்னாட்டு வைகை கூட சலசல வென்று வரவில்லையே என் அம்மா ,
அதுக்கும் உன் இழப்பை தாங்கமுடியவிலையோ என்னவோ தெரியவில்லையே என் அம்மா ,
நீ போனதை

மேலும்

அருகில் இருக்கும் வரை அவளது பெறுமதி பலருக்கு புரிவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Nov-2017 11:55 pm
சண்முகநாதன் - ப தவச்செல்வன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2017 5:29 pm

நாம் யாரிடம் தோல்வி அடைந்தால் மகிழ்ச்சியாய் இருப்போம் ?

மேலும்

பிள்ளைகளிடம்! 09-Nov-2017 5:29 am
அருமையா பதில் 06-Nov-2017 10:39 pm
குழந்தைகளை வெற்றி பெற முடியாது 06-Nov-2017 10:39 pm
உண்மையான நண்பர்களிடம் 06-Nov-2017 10:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
மேலே