அகரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அகரன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 26-Jan-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 691 |
புள்ளி | : 78 |
இந்த குரங்கின் கையை தேடி வந்த ஒரு பூமாலை இந்த எழுத்து.
பெண்ணே,
நான் நுகர்ந்த
உந்தன் வாசனையை ,
வெளியே விட
மனமில்லாமல்,
தவியாய் தவிக்கிறது.
என் மூக்கு..!
உனக்காக மட்டும்:
உரியவளே,
உன் தேவையில், நான்
உன்னுடையதாவேன்.
நீ,
படிக்கையில் விளக்காவேன்,
இடிக்கையில் உலக்காவேன்,
அளக்கையில் முழமாவேன்,
குளிக்கையில் குளமாவேன்.
உன்,
இறுக்கத்தில் குணமாவேன்,
உறக்கத்தில் கனவாவேன்,
உனை
நோக்கி பயணித்து, என்
நொடிகள் போனது.
அதுபோல்
உம்மை
வருடியே, என்
வருடங்கள்
வத்த வேண்டுமென
விழைகிறேன்..!
***
பூஞ்சோலை
மணமும், கசப்பும்
மார்ச்,2011.
சென்னை.
கரும்பலகையில் கடைசி வரி எழுதிக்கொண்டு இருந்த நிலவழகன், எழுதி முடித்ததும் திரும்பி தனக்கு எதிரில் அமர்ந்து இருந்த மாணவர்களை பார்த்து கூறினார். "ஸ்டுடென்ட்ஸ், இதோட இந்த யூனிட்ல கடைசி போர்ஷனும் முடிஞ்சிருச்சு. போர்டுல இருக்குறத காப்பி பண்ணிடுங்க" என
இன்று காலையில் தினத்தந்தி செய்தித்தாளில் பிஸ்லேரி தண்ணீர் பாட்டிலின் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அந்த பாட்டிலில் பிஸ்லேரி என்று தமிழிலே அச்சிடப்பட்டு இருந்தது. அதை பரத நாட்டிய உடையணிந்த ஒரு பெண் ஒரு அபிநயத்தில் பிடித்திருக்கிறாள். அவ்விளம்பரத்தை பார்க்கும் பொழுதே மனதில் ஒரு மகிழ்ச்சி, தமிழ் மொழியின் வளர்ச்சியை பார்த்து.
இதற்க்கு காரணம் ஒரு காலத்தில் ஆங்கிலமே நாகரிகம் என கருதிக்கொண்டு இருந்த எம் மக்கள், தங்கள் தாய் மொழியே சிறந்தது என விழிப்படைந்ததே. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இதை புரிந்து கொண்டு தங்கள் விளம்பர யுக்தியை மாற்றுகின்றன. இதை விட வேறு என்ன பெருமை வேண்டும் தமிழுக்கு. ஆம், நான் சற்று
உனக்காக மட்டும்:
உரியவளே,
உன் தேவையில், நான்
உன்னுடையதாவேன்.
நீ,
படிக்கையில் விளக்காவேன்,
இடிக்கையில் உலக்காவேன்,
அளக்கையில் முழமாவேன்,
குளிக்கையில் குளமாவேன்.
உன்,
இறுக்கத்தில் குணமாவேன்,
உறக்கத்தில் கனவாவேன்,
உனை
நோக்கி பயணித்து, என்
நொடிகள் போனது.
அதுபோல்
உம்மை
வருடியே, என்
வருடங்கள்
வத்த வேண்டுமென
விழைகிறேன்..!
***
நான் பணிபுரியும் அலுவலகத்தில், உள்ள நண்பர்களோடு சேர்ந்து எங்கேனும் வெளிய சுற்றுலா செல்ல வேண்டுமென்பது எனது நீண்ட நாள் விருப்பம். அதற்காக தொடர் விடுமுறை எப்போழுது கிடைக்கும் என்று காத்திருந்தேன். ஏப்ரல் மாதம் அப்படியொரு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே நண்பர்களோடு விவாதித்து, ஒருவழியாக நாங்கள் பதிநான்கு பேர் சேர்ந்து ஒரு வாகனம் ஏற்பாடு செய்து, இரண்டு நாள் ஏற்காடு சுற்றுலா சென்று வருவது, என்று முடிவானது.
இது எங்கள் முதல் சுற்றுலா. இந்த காரியம் கைகூடவே எங்களுக்கு இரண்டு வருடம் பிடித்தது. நானும் சென்னையை விட்டு அவ்வளவாக வெளியூர் சென்றதில்லை. சுற்றுலாவிற்கு முடிவு செய்தவுடன் கூகுள் வரைபடத்தில் ஏற்
மின்சாரம் தரும்
நிலக்கரியும் தீரும்.
எரிபொருள் தரும்
கச்சா எண்ணையும் தீரும்.
வற்றும் வளங்கள்
வற்றதான் செய்யும்.
அள்ள அள்ள
குறையாமல் இருப்பதற்கு,
அவற்றை அளிப்பது
அட்சய பாத்திரமல்ல.
பணத்தில் மட்டுமா
வேண்டும் சிக்கனம்.
இயற்கை வளத்திலும்
வேண்டும் சிக்கனம்.
வெறும் மாசுவும், தூசுவும்
மட்டும் மிச்சம் வைக்காதே.
உன்
கொள்ளு பேரனுக்காக
கொஞ்சமாவது விட்டு வை.
அனைத்துயிர்க்கும்
வேண்டும் வளம்
அனைத்து காலத்திலும்
வேண்டும் வளம்.
கையில் தண்ணீர்க்குடத்துடன் சிலைப்போல் நிற்கும் என் பெயர் ஸ்வேதா. சென்னையில் பழக்கார தெருவில் எங்கள் வீடு உள்ளது. எங்கள் எதிர் வீட்டில் வசித்த இதயன் தனது மனைவி பல்லவியுடன் எங்கள் வீட்டை நோக்கி வருவதை பார்த்துக் கொண்டுதான் இப்படி நிற்கிறேன். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு திருமணம் ஆனது.
“என்ன ஸ்வேதா, எப்படி இருக்க!” என்று புன்னகையுடன் அவன் கேட்க, கையில் இருந்த குடத்தை அப்படியே இறக்கி வைத்து விட்டு “வாங்க, என்ன திடீர்னு..., வாங்க , உள்ள போய் பேசலாம்” என்றேன். உள்ளே வந்தவர்களை சோபாவில் அமரவைத்துவிட்டு என் கணவர் சுந்தரத்தை அழைத்தேன். வேட்டியும் பனியனுமாக உள்ளே இருந்து
விழித்துக்கொண்ட
பிறகுதான் புரிந்தது.
எல்லாமே கனவு என்று!
-அகரன்.
பூஞ்சோலை
மணமும், கசப்பும்
மார்ச்,2011.
சென்னை.
கரும்பலகையில் கடைசி வரி எழுதிக்கொண்டு இருந்த நிலவழகன், எழுதி முடித்ததும் திரும்பி தனக்கு எதிரில் அமர்ந்து இருந்த மாணவர்களை பார்த்து கூறினார். "ஸ்டுடென்ட்ஸ், இதோட இந்த யூனிட்ல கடைசி போர்ஷனும் முடிஞ்சிருச்சு. போர்டுல இருக்குறத காப்பி பண்ணிடுங்க" என