அழியும் விவசாயம்

வறண்டு கிடைக்கும்
நிலங்களின் அடியில்
எங்கேயோ இருக்கும்
தண்ணீரை உறிஞ்சுவது
போல
அங்கங்கே இருக்கும்
விவசாயத்தை
அழிக்கிறார்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டம்
மூலம் அரசியல்வாதிகள்

எழுதியவர் : சக்திவேல் (2-Apr-17, 8:56 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 137

மேலே