தவிப்பு

பெண்ணே,
நான் நுகர்ந்த
உந்தன் வாசனையை ,
வெளியே விட
மனமில்லாமல்,
தவியாய் தவிக்கிறது.
என் மூக்கு..!

எழுதியவர் : அகரன் (9-Apr-18, 7:37 pm)
சேர்த்தது : அகரன்
Tanglish : thavippu
பார்வை : 238

சிறந்த கவிதைகள்

மேலே