ஒரு தேவதை

ஒரு தேவதை
இரு சிறகுகள் இல்லை
ஒரு புன்னகை
முத்தோ முல்லையோ தெரியவில்லை
ஒரு பார்வை
கவிதையோ காதலோ புரியவில்லை
ஒரு வேளை
ஒரு மாலையில் தெரியவரலாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Apr-18, 6:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : oru thevathai
பார்வை : 82

மேலே