அலைபாயுதே எண்ணங்கள்

மூடி வைத்த முத்துச் சிமிழோ இதழ்கள்
திறந்து வைத்த வெள்ளிக்கிண்ணமோ விழிகள்
ஆப்பிள் காஷ்மீரோ கன்னங்கள்
அலைபாயுதே எண்ணங்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Apr-18, 6:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே