கலாவதி

கலாவதி

பரவசம் பக்கத்தில் பிரசவம் காண
கரகாட்ட கலாவதி கலக்குரா கனவை
வரவு தேவதை வரவேற்பு நடத்த
சிரசு கரணம் சிக்கலில் மாயுது

எழுதியவர் : மு.தருமராஜு (3-Mar-25, 1:30 pm)
பார்வை : 18

மேலே