என் உயிரே

சுட்டு எரிக்கும் சூரியனாய் நீ இருக்க
உன்னை நேசிப்பதால் எனக்கு நீ
தொலைவில் பகலில் ஒரு நச்சத்திர ஒளியாய்
மின்ன எனக்கு ஒரு இடம் தருவாயா - என் உயிரே
முப்பொழுதும் உன்னை நேசிக்க எனக்கு
ஒரு இடம் தருவாயா - என் உயிரே
உன் இதயம் துடிக்கும் ஓசையை கேக்க
எனக்கு ஒரு வாய்ப்பு தருவாயா - என் உயிரே
உன் மூச்சி காற்றினிலே கலக்க
எனக்கு ஒரு நிமிடம் சுவாசம் கிடைக்குமா- என் உயிரே
உன் விழி கண்மணியாய் மாற துடிக்கும் என்
என் பார்வைக்கு உன் விழில் இடம் கிடைக்குமா- என் உயிரே

எழுதியவர் : niharika (5-Apr-25, 11:35 am)
சேர்த்தது : hanisfathima
Tanglish : en uyire
பார்வை : 11

மேலே