நிக்கவா ஓடவா
நிக்கவா ! ஓடவா ?
டாக்டர் : உங்க ரெண்டு பெருக்கும் என்ன ஆச்சு ..வயிறு பெருசா வீங்கி
இருக்கெ….
கணவர் : மொத்தல்ல என்னோட பொண்டாட்டிய பாருங்க …அவ உண்டாயிட்டாலான்னு பாருங்க !
டாக்டர் : அதான் பாத்தப்பயே நெனெச்சென் …யென் குண்டாயிருக்காங்கனின்னு….. எத்தன மாசம்
இப்போ….
மனைவி : கல்யாண பண்ணி மூனு வருசமாச்சி புழுபூச்சு கூட இல்லெ டாகடர் !
டாக்டர் : இந்த வெயிட் எப்படி வந்திச்சு ?
மனைவி : கல்யாணத்துக்கு முன்னாலா அஞ்ஜு தடவ சாப்பிட்டென், இப்பெ ரெண்டு வருசமா பத்து
தடவ சாப்படரன்……அப்பவும் பசி நிக்க மாட்டுது !
டாக்டர் : எதுக்கு மருந்து வேணும்….பசி நிக்கவா ? பசி ஓடவா ?