புதுப்பழமொழிகள்

கோவையில் மழை பெய்தால்
புதுவையில் வெயில் அடிக்கும்
&&&
மதுரைக்கு மல்லி என்றால்
குதிரைக்கு கிண்டி
&&&
சேனைக்கு வீரன்
பானைக்கு சோறு
&&&
பூனைக்கு பாலுன்னா
யானைக்கு கரும்பு
&&&
திருச்சின்னா ரங்கநாதர்
திருதிருன்னா உங்க பாதர்
&&&
மௌலானாவுக்கு குல்லா
கல்கத்தாவுக்கு ரசகுல்லா
&&&
இட்லிக்கு சட்டினி
ஏகாதசிக்கு பட்டினி
&&&
உனக்கு வேலை கொஞ்சம் அதிகம்னா
எனக்கு திமிர் ரொம்பவே அதிகம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (4-Apr-25, 9:30 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 14

சிறந்த நகைச்சுவைகள்

மேலே