வேதாளம்
வேதாளம்
ஆசிரியர் : இன்றைய பாடத்தில் எதுவும் விளங்கவில்லையா….?
மாணவன் 1 : சார்…இன்னெக்கி பாடத்தில வந்த ஆளுங்க எல்லாம்
என்னோட அப்பா குடும்பத்ல உள்ளவங்க மாறி இருக்கு !
ஆசிரியர் : அப்படியா… அவுங்க பேரு சொல்லு….அப்பா பேரு விக்கரம்
தாத்தா பேரு ஆதித்தன்…
மாணவன் 2 : சார் ..அவுங்க் ரெண்டு பேரும் சேத்துதா..இவனோட பேரு
விக்கரமாதித்தன்……
ஆசிரியர் : விக்கரமாதித்தா….நீ எதுவும் செய்யெரதின்னா எல்லாதியும்
வீட்ல வெச்சுக்க…அப்பா சொன்னாரு தாத்தா
சொன்னாருன்னு புதுசா சரித்திர பாடம் இங்க நடத்தாத…..
மாணவன் 2 : சார் ..இவனோட அட்டகாசம் தாங்க முடியில ……ரெண்டு
பேரா ஒன்னா வெச்சிகிட்டு ரொம்ப சேட்ட பண்றா !
ஆசிரியர் : நான் பாத்திக்கிரன் விக்கரமாதித்தன ….என்னோட பெயர்
தெரியுமில்ல…..வேதாளம்