எட்டுக்கு எட்டு

எட்டுக்கு எட்டு !

ராஜரத்தினம் : கோவலன் உங்க வீட்ல மொத்தமா எத்தன பெரு
இருக்காங்க ?

கோவலன் : எங்க அப்பா அம்மாவ சேக்காம எட்டு பெரு இருக்கும்….

ராஜரத்தினம் : அது எப்படி முடியும் …அப்பா அம்மாவோட தான சேத்து
உங்க குடும்ப இருக்கும் …?

கோவலன் : எட்டு பிள்லங்களும் கல்யாணம் பண்ணி எல்லா
தனிக்குடித்தனம் போன பிறகு எங்க குடும்பம்
பிறிஞ்சி போயிடுச்சி !…உங்க வீட்லயும் எட்டு பேருதான ?

ராஜரத்தினம் : ஆமா…அஞ்சு பொம்பல .எல்லாம் மாமியாரு வீட்டொட
போயிட்டாங்க …நா ஒண்டியா அப்பா அம்மாவோட
இருக்கென்…..அதான் நா உண்டு என்னோட வேல
உண்டுன்னு இருக்கெரன் !

கோவலன் : சரியா சொன்ன போ…எட்டுக்கு வேலெக்கி வரெ
எட்டுக்கு வீட்டுக்கு போரத்தெலெ தெரியுதெ !
எட்டு உன்ன விட்டு போவாது !

எழுதியவர் : மு.தருமராஜு (6-Apr-25, 1:58 pm)
Tanglish : ettukku yettu
பார்வை : 17

மேலே