புன்னகைப் பூங்கொடி

பிச்சிப்பூ பின்னலில் புன்னகைப் பூங்கொடி
அச்சமில் லாவிழியில் ஆனந்த பைரவி
மச்சம்கன் னத்திலே மின்னிடும் மாங்கனி
கச்சிதமாய்ச் சற்று சிரி

எழுதியவர் : கவின் சாரலன் (3-Mar-25, 10:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே