என்னைப் பறிக்கிறாய்
முல்லை கொடியில் பூத்த போது
அதை நீ பறித்தாய்
முல்லை உன் புன்னகையில் பூத்த போது
என்னைப் பறிக்கிறாய்
முல்லை கொடியில் பூத்த போது
அதை நீ பறித்தாய்
முல்லை உன் புன்னகையில் பூத்த போது
என்னைப் பறிக்கிறாய்