தோழியின் அன்பு

****
விண்மேகம் கரைவதும்,
பனிமலை இங்கு உறைவதும் உன்னால் அன்பே,,,,
பசும்புல் தளிர்வதும்,
கதிரொளி இங்கு ஒளிர்வதும் உன்னால் அன்பே,,,,
மகிழ்ச்சியில் மனம் மலர்ந்ததும் உன்னால்,
பழக்கத்தில் பெருமையும் உன்னால் அன்பே,,,,,
பூங்காற்றில் மலராய் வந்து, நேசக்காற்றில் எனை நெகிழ்வித்து விட்டாய் அன்பே.....
*****

எழுதியவர் : மு நாகராஜ் (9-Apr-18, 6:03 pm)
சேர்த்தது : மு நாகராஜ்
பார்வை : 80

மேலே