மு நாகராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மு நாகராஜ் |
இடம் | : வடுகப்பட்டு, cheyyar |
பிறந்த தேதி | : 05-Jun-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 339 |
புள்ளி | : 44 |
7418981435 ~
விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வே இதற்கு காரணம் என்கிறார் வர்த்தகர்கள். பதுக்களே காரணம் என்கிறார் சிலர். அவ்வப்போது ஏற்படும் இயற்கைச் சீற்றமும் காரணம் என்பார் சிலர். விலைவாசி உயர்வுக்கு எது முக்கியக் காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
"தன் பெற்றவளின் சாபம் அவளை இப்படி வாட்டுகிறது" என்று ஊரார் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டுதலும்...
"தன் கனவுக் காதலனின் பெருந்தன்மை நெஞ்சடைக்கின்றது" என்று அவள் வெளிப்படுத்த முடியாத குமுறலும்...
.......... இரும(ண) ம(ன)வாழ்க்கை
****தமிழன்டா தமிழன்டா****
தமிழினம் அழிக்க வந்த கூட்டம்...
தலைவிரித்தாடுது இங்கு ஓர் ஆட்டம்...
மரணத்தின் விளிம்பிலதமிழனின் போராட்டம்...
தடையினனை உடைத்திட இளைஞரின் பேரோட்டம்...
வேதனை ஒன்றே தமிழன் சொந்தம்...
சோதனை ஒன்றே பெருமுதலையின் எண்ணம்...
கண்ணீர் மட்டும் தமிழனின் சொந்தம்...
கலங்கப்படுத்துவது கடவுளின் சித்தம்...
கடவுளின் சித்தம் உடைத்துக்காட்டுவோம்,,,
உலகிற்கு தமிழனின் பெருமை ஏற்றுவோம்,,,
விவேகம் ஒன்றே தமிழனின் பெருமை,
எதிர்பைக் கையாளத் தெரிந்தது தமிழனின் பொறுமை...
தமிழனின் பொறுமை தலைகுனியாது,
தடையினை உடைத்து உன் தலை சாய்த்திடும் பாரு...
பாருக்குள் உன்னை விட்டது யாரு...
உன்னை மண்ணுக்கு அனுப்
***முட்கள் எனத் தெரிந்தும் முதுகில் ஏற்றிக்கொள்கிறோம்...
மலர் எனத் தெரிந்தும் காலில் மிதிக்கிறோம்....
***நீச்சல் தெரியாமல் கிணற்றில் விழ்ந்தவனும்,
வாழ்க்கை அறியாமல் காதலில் விழ்ந்தவனும்
திக்குமுக்கடத்தான் வேண்டும்.
காதல் அன்று
பேருந்து வழிநடத்தும் ஓர் நடத்துனர், ஓர் ஓட்டுநர் போல் இருந்தது..
இன்றைய காதல்
பேருந்தின் அமர்விடம் போலானது...
காதலின் நிலையிலும் மாற்றம்,
ஏமாற்றத்தையும் தரும் காதல்
வாழ்வில் பெரு மாற்றத்தையும் தரும் காதல்....
என் இரு விழிகளும் தவம் இருக்கிறதடா
உன் முகம் காண ..
விழியோடு விழி சேர்ந்து என் தவத்தினை
கலைத்துவிடு என்னவனே..
காத்திருக்கும் என் நிமிடங்கள் பொய்யாகி போகுமோ
உன்னவள் காத்திருக்கும் நொடிகள் தான் உனக்கு புரியவில்லையோ
உன்னை காணாத என் விழிகள் மூடமறுப்பதும் ஏனோ ..
தவித்திடும் பார்வை (பாவை)க்கு காட்சி தருவாயோ ..
உனக்காக காத்திருக்கிறேன் எனக்காக வருவாயா
என்னவனே ..
***முட்கள் எனத் தெரிந்தும் முதுகில் ஏற்றிக்கொள்கிறோம்...
மலர் எனத் தெரிந்தும் காலில் மிதிக்கிறோம்....
***நீச்சல் தெரியாமல் கிணற்றில் விழ்ந்தவனும்,
வாழ்க்கை அறியாமல் காதலில் விழ்ந்தவனும்
திக்குமுக்கடத்தான் வேண்டும்.
காதல் அன்று
பேருந்து வழிநடத்தும் ஓர் நடத்துனர், ஓர் ஓட்டுநர் போல் இருந்தது..
இன்றைய காதல்
பேருந்தின் அமர்விடம் போலானது...
காதலின் நிலையிலும் மாற்றம்,
ஏமாற்றத்தையும் தரும் காதல்
வாழ்வில் பெரு மாற்றத்தையும் தரும் காதல்....
***விட்டுச்செல்லாதே
விழித்திச்செல்லாதே***
***ஐபில் டவர் போல் நம் காதல் இருந்தது அன்பே, இன்று பைசா கோபுரமாய் சாய்ந்தது ஏனோ....
***மென்மையான விளக்காய் தெளிவாய் ஒளிர்ந்த நம் காதல், இன்று தெளிவற்ற இரவாய் போனதே ஏனோ....
***மின்கடத்தும் கம்பியை போல் நாமிருந்தோம் அன்பே, இன்று மின்கடத்தா காகிதமாய் ஆனோம் ஏனோ....
***முத்தாக உனை காக்க தவித்தேன், ஏனோ கடற்கரை தட்டும் படகாய் போனாய் அன்பே....
***கோவில் போல் நம் காதல் இருக்க,
ஏனோ நீ பக்தனாய் வந்து போனாய் அன்பே....
***உறவாய் உனை ஏற்கத் துணித்தேன் ஏனோ, கனவாய் நீ மாறிப் போனாய் அன்பே....
***உயிராய் உனை சுமக்க நினைத்தேன், ஏ
தோழன் இதயமேனும் உலகில் சூரியன்......
மித்திரன்👬👬 அறிவேணும் ஆலயத்தின் 🌙🌙சந்திரன்....
ஓர் ஒளியைப் பல உயிர் பகிரும்...
ஓர் தரணிதான் நம் மாபெரும் நட்பு🤝🤝🤝🤝💪💪🤩🤩😉😉😎
கருவறையில் இருக்கும் பொது
கண் விழித்து இருப்பாள்
நீ கண் விழிக்கும் வேளையிலே
நித்திரையில் இருப்பாள்
சித்திரமாய் உன் முகத்தை மனதிலே பதிப்பாள்
புதியதோர் பிறப்பெடுத்து உனக்காக வாழ்வாள்
பெண்ணாக நீ பிறந்தால் அலங்கரித்து பார்ப்பாள்
ஆணாக நீ பிறந்தால் தன்னை மறந்து ரசிப்பாள்
இறைவன் கூட தாயை போல நெருங்கியதில்லை
தாய் இருக்கும் தருனத்தால் இறைவன் தெரிவதில்லை
இத்தகைய மனம் படைத்த அன்னையே!
உன்னை நினைக்கையில் மறப்போம் எம்மையே!
ஆசிட் வீச்சினால் முக அழகை இழந்த தன் காதலியை ஏமாற்றாமல் உண்மையான அன்பால் மணமுடித்த ஒரு காதலனின் மனதில் உள்ள எண்ணங்களை கற்பனையாக எழுதியது
அன்று நீ,
பூக்களின் அரசாங்கம்
காற்றாக நுழைந்தேன்
கனவுகளின் மூங்கில்கள்
இசையாக மாறினேன்
சந்திரனின் ஆலாபனை
பனியாக உறைந்தேன்
ரகசியமான கடிதங்கள்
உதடுகளில் பிறந்தேன்
அருவிகளின் பாதைகள்
மீன்களாய் நீந்தினேன்
இன்று நீ,
புன்னகை இராணுவம்
போராடி வென்றேன்
அன்னையின் புனிதம்
கடனினை தீர்த்தேன்
அறையின் கதவுகள்
காவல்கள் புரிந்தேன்
குழந்தையின் சாயல்
தாலாட்டுப் பாடினேன்
நினைவுகளின் யுத்தம்
முத்தங்கள் கேட்டேன்
அன்றும் இன்ற
வள்ளி என்னும் நதியால்
வளம் கொஞ்சும் அழகு கிராமம்
கொல்லை திண்ணையில்
கோலங்கள் போட்டி போடும்
அழகு கிராமம்
கதிரழகால் தன்னழகை மாய்க்கும்
வயல் தேகங்களின் அழகு கிராமம்
அகல் விளக்கை ஏற்றி தெருவிளக்காகி
அழகு பார்க்கும் அழகு கிராமம்
.............................இதுவே எமது கிராமம்
- சஜூ