ரட்ணம்கோகிலா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரட்ணம்கோகிலா
இடம்:  இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Dec-2017
பார்த்தவர்கள்:  219
புள்ளி:  58

என் படைப்புகள்
ரட்ணம்கோகிலா செய்திகள்
ரட்ணம்கோகிலா - umababuji அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2018 7:06 pm

அரசு பள்ளிகளில் நல்ல தரமான கல்வியை நம்மால் தர முடியும் .ஆனால் சிலபல அரசியல் காரணங்களால் இது இன்னும் நிறைவேறாத கனவாகவே உள்ளது .இதை தனியார் பள்ளிகள் தனக்கு சாதகமாக்கி கொண்டு வியாபாரமாக நடத்தி வருகிறது .இன்னும் ஒரு படி மேலே போய்
தன பள்ளியை கல்வியில் சிறந்ததாய் காட்டி கொள்ள பணம் கொடுத்து மதிப்பெண் பெறுகிறார்கள் .நாம் மட்டும் அரசு பள்ளியில் தரமான கல்வியை கொண்டு வந்து விட்டால் நம் மாணவர்கள் எந்த ஒரு பயம் இல்லாமல் படித்து நல்ல மதிப்பெண் பெறுவதுடன் பல கலைகளிலும் தேர்ந்து விளங்குவார்கள் .

மேலும்

முடியும் 23-May-2018 3:11 pm
முடியும் 23-May-2018 12:11 pm
ரட்ணம்கோகிலா - ரோஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2018 3:26 pm

என் இரு விழிகளும் தவம் இருக்கிறதடா
உன் முகம் காண ..

விழியோடு விழி சேர்ந்து என் தவத்தினை
கலைத்துவிடு என்னவனே..

காத்திருக்கும் என் நிமிடங்கள் பொய்யாகி போகுமோ
உன்னவள் காத்திருக்கும் நொடிகள் தான் உனக்கு புரியவில்லையோ

உன்னை காணாத என் விழிகள் மூடமறுப்பதும் ஏனோ ..
தவித்திடும் பார்வை (பாவை)க்கு காட்சி தருவாயோ ..

உனக்காக காத்திருக்கிறேன் எனக்காக வருவாயா
என்னவனே ..

மேலும்

நன்றி நட்பே 25-Apr-2018 12:41 pm
அருமை 25-Apr-2018 10:57 am
நன்றி சகோதரரே 16-Apr-2018 12:57 pm
செம ஜி. ...... அருமை........ 16-Apr-2018 12:52 pm
ரட்ணம்கோகிலா - ரோஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2018 11:51 am

மலடி என்ற பட்டம் நீங்க
என் குலம் காக்க வந்த சாமி நீ..

ஈறு ஐந்து மாதம் உன்னை என் கரு சிறையில்
சிறை வைத்தேன் என் என்பு மலரே ..
மன்னித்து விடு என் கண்ணே ..

உன்னை விடுதலை செய்யும் நாள் எண்ணியே
காத்திருந்தேன் என் அன்பு செல்லமே..

கருத்த மேகங்களுக்குள்
ஒளி வீசிய நிலவாய் நீ ..

சேற்றில் பூத்த செந்தாமரை போல
என் குருதியில் பூத்த பூ நீ...

மலர்ந்த பூ மணம் வீசுமோ
இல்லை பூத்த மலர்
கருகி போகுமோ
என்று ஏங்கிய நிமிடம்
வீர் என்று என் செவிகளில் சத்தம் ..

ஆம் என் பெண்மைக்கே
வாழ்க்கை கொடுத்த பூ நீ

என் கருவில் பிறந்த
ராகம்
இசைத்து விட்டது என எண்ணி மனதினுள்
மகிழ்ச்சி

மேலும்

நன்றி நட்பே 25-Apr-2018 12:40 pm
அருமை 25-Apr-2018 10:56 am
நன்றி நட்பே 16-Apr-2018 4:14 pm
அருமை நட்பே....... 16-Apr-2018 12:57 pm
ரட்ணம்கோகிலா - ரட்ணம்கோகிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2018 6:20 pm

காசுப் பணத்தை
கண்டவுடன் விட்டுப்
போகவல்ல உறவுகள்
கூழ் குடித்தாலும்
கூடி வாழ்வது தான்
உறவுகள்.........

மேலும்

நன்றி 25-Apr-2018 10:55 am
இங்கே தொப்புள் கொடிகள் கூட துரோகம் செய்யும் போது ஏனைய உறவுகள் எங்கனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Apr-2018 1:17 pm
நொடிக்கு நானூறு வேசம் போடும் ஆயிரம் உறவை விட இந்த ஓர் உறவே மேலானது... அருமை தோழியே...! 17-Apr-2018 9:29 pm
ரட்ணம்கோகிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2018 10:40 am

அடிப் பைங்கிளியே
கம்பன் வீட்டுக் கட்டுத்தரியும்
கவிப்பாடுமாம் என்பார்கள்
ஆனால் பெண்ணே
உன் பேரழகால் அவர்
வீட்டு கட்டுத்தரியும்
கவி மறந்து போனதாம்.....
அதனால் தானோ நானும்
சொல் மறந்து என்
செயல் மறந்து உன்
அன்பின் அடிமையாய்
உன் பின்னே அழைகிறேன்....
உன் நிழலாய்........
உனக்காய்........

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே