உறவு

காசுப் பணத்தை
கண்டவுடன் விட்டுப்
போகவல்ல உறவுகள்
கூழ் குடித்தாலும்
கூடி வாழ்வது தான்
உறவுகள்.........

எழுதியவர் : ஆர். கோகிலா (17-Apr-18, 6:20 pm)
Tanglish : uravu
பார்வை : 68
மேலே