சித்திரைப் பொற்காலை

சித்திரைப் பொற்காலை செவ்வானில் செங்கதிர்
முத்தைப் பவழயெழில் மென்னிதழில் ஏந்தி
பசுபொழியும் பால்போலும் புன்னகையில் வந்தாய்
விசுவா வசுவிடிய லில்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-25, 1:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே