விட்டோடி நின்றேன் விரைந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பெருத்த மழையிங்குப் பேரிடியைக் கொண்டு
வருத்தந் தரமேனி வாட்டம் – பெருகிடவே
கொட்டி யதுமழையுங் கோவெனவே இன்றதை
விட்டோடி நின்றேன் விரைந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Apr-25, 3:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே