சிந்தனை நந்தவனக் காமதேனுப் பாலமுதம்

சிந்தனை நந்தவனக் காமதேனுப் பாலமுதம்
புந்தியில் பொங்கும் புதியதோர் குற்றாலம்
நந்தவன வண்டினின் நாதயிசை ரீங்காரம்
மந்திரம்சாற் றும்நான் மறை

எழுதியவர் : கவின் சாரலன் (4-Apr-25, 10:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 18

மேலே