துயிலா இரவில்நீ தூங்கா நினைவு

துயிலா இரவில்நீ    தூங்கா நினைவு

துயிலில் வரும்என் கனவின் நிலாநீ
துயிலா இரவில்நீ தூங்கா நினைவு
பயிலுதுன் புன்னகையை பூக்கள்தோட் டத்தில்
கயல்நீந்தி டும்விழியே காண்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-25, 3:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே