மனிதமற்ற சமுதாயம்

இந்த மண்ணில் உள்ள 
பூமரங்களும் 
காய்மரங்களும் 
கனிமரங்களும் தான் 
தாக்குதலுக்கு உள்ளாகிறது !முள்மரங்களோ 
விசமரங்களோ
அல்ல 
அப்படித்தான் இயங்குகிறது 
இந்த மனிதமற்ற சமுதாயம் !
துரோகம் பாவம் செய்யும் தீயவர்களுக்கே எப்பொழுதும் ஆதாயம் !
நல்லுள்ளம் கொண்ட நல்லவர்களுக்கோ எப்பொழுதும் அபாயம் !

எழுதியவர் : சூரியன்வேதா (17-Apr-18, 9:22 pm)
பார்வை : 66
மேலே