சூரியன்வேதா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சூரியன்வேதா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 24-Sep-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 1421 |
புள்ளி | : 493 |
இயற்கை காதலன்
சுற்றி அடித்தபுயல் காற்றில்உடல்கள் முறிந்ததுஉயிர்கள் பிரிந்ததுபிணக்குவியல்களாய்மரக்குவியல்களானதுநம்மண்ணின் மரங்கள்
நீ
மட்டும்
நிரந்தரமென்றிருந்தால்
உன்னை
நீங்காமலிருந்திருப்பேன்
மகிழ்ச்சியாய்
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பேன்
இருப்பினும்
பயனில்லையே
நீ தான்
நிரந்தரமாய் நிம்மதியாய்
என்றென்றும்
இருந்ததில்லையே
நரகத்தின் வலியையும்
சொர்க்கத்தின் சுகதத்தையும்
ஒன்றுசேர உணர்கிறேன்
என் முன்னாள் காதலி
என் முன்னால்
கடக்கும்போது
ஏன்தான்
பார்த்தோமோயென
எப்படியோ
பார்த்துடோம்மென...
நரகத்தின் வலியையும்
சொர்க்கத்தின் சுகதத்தையும்
ஒன்றுசேர உணர்கிறேன்
என் முன்னாள் காதலி
என் முன்னால்
கடக்கும்போது
ஏன்தான்
பார்த்தோமோயென
எப்படியோ
பார்த்துடோம்மென...
நீயின்றி
நானில்லை
பூட்டுசாவி !
தமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க
கருணாநிதியின் தமிழ் பற்று , கவிதைகள்பற்றி
எது சுதந்திரம்?
போராடி போராடி உரிமையை பெறுவதா
காசு கொடுத்து கல்வியை பெறுவதா
மரத்தை வெட்டி நிழலை பெறுவதா
நிலத்தை விற்று உணவை பெறுவதா
எது சுதந்திரம்?
தைரியத்தை தொலைத்த பின்னும் வீரம் பேசுவதா
சாதியை வளர்த்த பின்னும் சமத்துவம் பேசுவதா
இறைத்தன்மையை இழந்த பின்னும் ஆண்மிகம் பேசுவதா
பழமைகளை அழித்த பின்னும் பாரம்பரியம் பேசுவதா
எது சுதந்திரம்?
சந்தோஷத்தை தொலைத்த பின்னும் நிம்மதியை தேடுவதா
மனிதர்களை இழந்த பின்னும் மனிதநேயம் தேடுவதா
உறவுகளை மறந்த பின்னும் பாசத்தை தேடுவதா
சுதந்திரத்தை பெற்ற பின்னும் சுதந்திரத்தை தேடுவதா
எது சுதந்திரம்? உரைப்பாய் மானிட.
உள்ளங்கை சிவந்திருக்கும்
அடிவயிறு சுருங்கியிருக்கும்
உழைப்பில் உண்மையிருக்கும்
உடல்முழுக்க வியர்த்திருக்கும்
கத்ரிவெயிலோ சூறாவளிபுயலோ
உறைபனியோ அடைமழையோ
எதற்கும் அஞ்சமாட்டான்
யாரிடமும்
கையேந்தி கெஞ்சமாட்டான்
தன் உழைப்பில் உணவு உண்ணுவான்நெஞ்சம்நிமிர்த்தி தான் ஒரு உழைப்பாளியென பெருமையாய் சொல்லுவான்
சோம்பேறியாய்
ஒரு நொடியும் இருக்கமாட்டான்
உழைக்காமல்
ஒரு இரவும் உறங்கமாட்டான்
நம் பாசமிகு பாட்டாளி
நம்முடன் கூடிவாழும் கூட்டாளி
என் கண்ணீரோடு பேசுகிறேன்
சமாதிகளின் காணிக்கையில்
இரு சிலுவைகள் வாங்குகிறேன்
மரணப் புத்தகம் வாசிக்கிறேன்
யுகப் பூக்களிடம் கையேந்தி
ஒரு பாடையைக் கேட்கிறேன்
சிறு மின்மினியின் கடிதங்கள்
என்னவளின் சுவாசங்களில்
என் ஆத்மாவாய் பிறக்கின்றது
இருள்மயமான குருட்டு வானம்
என் கனவுகளின் கப்பலை
அருவிகளில் போட்டுப் போனது
குப்பை போல் கனாக்கள்
வயது முதிர்ந்த குகைகளில்
காற்றை தேடி அலைகிறது
கண்கள் எனது கைக்குட்டை
போலியான நியாபகங்களை
பொக்கிஷமாய் முத்தமிடும்
என் காதல் பேருந்து வந்தது
நீர் வீ ழ்ச்சி போல் இதமான
கவிதைகள் தந்து போனது
இதயத்தை நீ தரிசாக்கி
மீத்தேன் தயாரிக்
நீரில் விழ்ந்த நிலவின் பிம்பம் போல
என் மனதில் விழ்ந்தாய்,
உன் விழியால் ஈர்த்தாய்,
என்னை முழுவதும் சாய்த்தாய்,
இதயத்தில் காதலாய் மலர்ந்தாய்,
நீராழியை ஆளும் நிலவை போல
உன் வருகையும் நினைவும்
என்னில் பெறும் மாற்றம் செய்யுதே,
நிலவில் நீரை பற்றிய ஆய்வை போல
ஓர் முடிவு தெரியாமல் நான் திணறிபோனேன்,
உன் பிறைகள் கண்டு நான் மயங்கிபோனேன்,
நிலவை சுற்றும் செய்மதியை போல
உன்னை சுற்றியே வருகிறேன் பெண்ணே,
கடல்நீரும் நிலவும் கொண்ட
காதல் தூரம் போதும் பெண்ணே,
குளிரும் பனியுமாய்
காதல் கொள்ள பதில்சொல் பெண்ணே.........