நிம்மதி அமைதி
நீ
மட்டும்
நிரந்தரமென்றிருந்தால்
உன்னை
நீங்காமலிருந்திருப்பேன்
மகிழ்ச்சியாய்
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பேன்
இருப்பினும்
பயனில்லையே
நீ தான்
நிரந்தரமாய் நிம்மதியாய்
என்றென்றும்
இருந்ததில்லையே
நீ
மட்டும்
நிரந்தரமென்றிருந்தால்
உன்னை
நீங்காமலிருந்திருப்பேன்
மகிழ்ச்சியாய்
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பேன்
இருப்பினும்
பயனில்லையே
நீ தான்
நிரந்தரமாய் நிம்மதியாய்
என்றென்றும்
இருந்ததில்லையே