உயிர் தத்துவம்
இரு விகற்ப நேரிசை வெண்பா
மண்ணும்தண் ணீரால் உருவெடுக்கும் மண்ணுயிர்
மண்ணும் சதைநீரும் ரெத்தமாம் --- எண்ணியுணர்
நீரதின் உப்பை உதறியே நீர்விட
பார துடலழியும் பாரு
........
இரு விகற்ப நேரிசை வெண்பா
மண்ணும்தண் ணீரால் உருவெடுக்கும் மண்ணுயிர்
மண்ணும் சதைநீரும் ரெத்தமாம் --- எண்ணியுணர்
நீரதின் உப்பை உதறியே நீர்விட
பார துடலழியும் பாரு
........