கண்ணன் குழல் ஓசை வேதம் இன்னிசை வெண்பா
கண்ணா உனதுகுழல் கேட்டேன் அதில்நான்
உனதுகுரல் கேட்டேன் இறைவன் மொழியாம்
சாமகானம் கேட்டேன் மனதிற் குவந்தவை
வேதமாய் ஓதியதே ஆங்கு