myimamdeen - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : myimamdeen |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 01-Jan-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 2939 |
புள்ளி | : 1791 |
இடைவெளி
உள்மனத்தை நிர்வாணமாக்கி
நினைவுகளை உதிர்க்கும்
நீலப்படம்!
பிரிவை காட்டுவதாய் போய்
நெருக்கத்தை பிரதிபலிக்கும்
கிரிஸ்டல் கண்ணாடிகள்!
வானுக்கும் மண்ணுக்கும்
இடைப்பட்ட ரூஹ்களின்
ஆக்ஸிஜன் !
நம் மனதின் கோலத்தை
நாமே அறிய உதவிடும்
செல்ஃபி ஸ்டிக்குகள்!
தூரத்துப் பச்சைகளை
அழகாய் காட்டிடும்
HD கேமராக்கள் !
தீயினை சூடிட எண்ணி
பூவில் மோதி உடையும்
பூகம்ப நிகழ்வு!
இடைவெளி
வரத்தின் தவம்
புரிதலின் களம்
ஞானத்தின் சாவி
இடைவெளி
கடலில் கரைத்த பெருங்காயமல்ல
பெருங்கடலை எதிர் நீச்சலில் கடக்கும் அரும் சாகசம் !
இடைவெளி
சிந்தனையின் அடிநாதம்!
தவிப்பின் ஒழுங
சீரழிகிறது இந்த சேலைகளின்
மகிமையும்
அந்தப் பூவைகளின்
நறுமையும்
கலாசாரம் கைநழுவியது
அநாச்சாரம் கைதளுவியது .
சீரழிகிறது இந்த சேலைகளின்
மகிமையும்
அந்தப் பூவைகளின்
நறுமையும்
கலாசாரம் கைநழுவியது
அநாச்சாரம் கைதளுவியது .
சீரழிகிறது இந்த சேலைகளின்
மகிமையும்
அந்தப் பூவைகளின்
நறுமையும்
கலாசாரம் கைநழுவியது
அநாச்சாரம் கைதளுவியது .
( என் இதயத்தில்
உன் நினைவின் சுவடுகளின்
தாக்கம்
புகைப்படம் என நானும்
பத்திரபடுத்தி ஆல்பமாக்கி கொள்கிறேன்
உன் ஞாபக தூறலின் போது
திருப்பி பார்த்துக்கொள்ளலாம் என்று ).......
எல்லா தந்திரங்களையும்
தாண்டித்தான்
செல்கிறது
இந்தக் காதல் மந்திரம் .
எல்லா தந்திரங்களையும்
தாண்டித்தான்
செல்கிறது
இந்தக் காதல் மந்திரம் .
எல்லா தந்திரங்களையும்
தாண்டித்தான்
செல்கிறது
இந்தக் காதல் மந்திரம் .
நான் இதுவரை போலியாய் ஒருவரையும் நேசித்ததில்லை .
ஆனால் இதுவரை என்னிடம் யாரும் உண்மையாய் நேசம் செலுத்தவில்லை .
உண்மையாய் நேசிப்பவரைக் கூட உண்மையாய் நேசிக்காதது ஏனோ ?
சரி அதை விடுங்கள் !
உங்களின் அனுபவம் எப்படியோ?
உங்களுக்காயினும் உண்மையான நண்பர்கள் இருக்கின்றார்களா ?
இருந்தால் அந்த சுவாரசியமான நட்புறவை இங்கே பகிருங்களேன்
கண்டு கேட்டு மகிழ்கின்றேன் .
நான் இதுவரை போலியாய் ஒருவரையும் நேசித்ததில்லை .
ஆனால் இதுவரை என்னிடம் யாரும் உண்மையாய் நேசம் செலுத்தவில்லை .
உண்மையாய் நேசிப்பவரைக் கூட உண்மையாய் நேசிக்காதது ஏனோ ?
சரி அதை விடுங்கள் !
உங்களின் அனுபவம் எப்படியோ?
உங்களுக்காயினும் உண்மையான நண்பர்கள் இருக்கின்றார்களா ?
இருந்தால் அந்த சுவாரசியமான நட்புறவை இங்கே பகிருங்களேன்
கண்டு கேட்டு மகிழ்கின்றேன் .
சில அழகிய பழங்கள்
சந்தோசமற்று
அழுகித்தான் போகிறது
தோஷம் எனும்
சம்பிரதாய நுண்ணங்கிகளால்
இலங்கை எங்கள்
தாய்நாடு-ஆனால்
அந்நியனின் கையில்
இன்னும் -இது
குத்தகை வீடு .