கைநழுவியது

சீரழிகிறது இந்த சேலைகளின்
மகிமையும்
அந்தப் பூவைகளின்
நறுமையும்

கலாசாரம் கைநழுவியது
அநாச்சாரம் கைதளுவியது .

எழுதியவர் : இமாம் (28-Oct-14, 7:41 am)
பார்வை : 88

மேலே