எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் இதுவரை போலியாய் ஒருவரையும் நேசித்ததில்லை . ஆனால்...

நான் இதுவரை போலியாய் ஒருவரையும் நேசித்ததில்லை .
ஆனால் இதுவரை என்னிடம் யாரும் உண்மையாய் நேசம் செலுத்தவில்லை .
உண்மையாய் நேசிப்பவரைக் கூட உண்மையாய் நேசிக்காதது ஏனோ ?

சரி அதை விடுங்கள் !

உங்களின் அனுபவம் எப்படியோ?
உங்களுக்காயினும் உண்மையான நண்பர்கள் இருக்கின்றார்களா ?
இருந்தால் அந்த சுவாரசியமான நட்புறவை இங்கே பகிருங்களேன்
கண்டு கேட்டு மகிழ்கின்றேன் .

பதிவு : தாரகை
நாள் : 22-Oct-14, 11:45 am

மேலே