அகத்தியா - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  அகத்தியா
இடம்:  pondicherry
பிறந்த தேதி :  26-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Sep-2012
பார்த்தவர்கள்:  1026
புள்ளி:  1016

என்னைப் பற்றி...

கணினியும்,கவிதையும் என்னிரு காதலி \r\n\r\nhttp://agathiyaa.blogspot.in/\r\nhttps://www.facebook.com/agathiyaa

என் படைப்புகள்
அகத்தியா செய்திகள்
அகத்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2017 12:03 am

என்னவளே...!
உதிர்ந்த ரோஜா இதழ்களை
உலர்த்தி உன் கூந்தலுக்கு
உரமாக்கிக்கொள்
அதன் ஆத்மா சாந்தியடையட்டும்

மேலும்

அழகான சிந்தனை வாழ்த்துக்கள் 08-Feb-2017 6:27 pm
அகத்தியா - அகத்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2017 2:50 am

உளுத்துப் போன உணர்ச்சிகள்
அழுத்துப் போன ஆசைகள்
வெளுத்துப் போன என் வாழ்க்கைக்கு
இனி யாரும்
வெள்ளையடிக்க வேண்டாம்
இப்படிக்கு முதிர்க்கன்னி...

மேலும்

வேஷத்தில் அழகை பார்க்கும் உலகம் உள்ளத்தின் அழகை மதிப்பளித்து ரசிப்பதில்லை 08-Feb-2017 6:06 pm
அகத்தியா - அகத்தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2017 2:56 am

நீ(ர்) நுழைந்த வீதியில்
நான் தத்தளிக்கிறேன்...

மேலும்

நதியில் தத்தளித்தால் கரை ஒதுங்கி விடலாம் காதலில் தத்தளித்தால் நதியும் பகையாகிவிடும் 08-Feb-2017 5:59 pm
நன்றி ஜி 03-Feb-2017 11:28 pm
அருமை. 03-Feb-2017 8:49 am
அகத்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2017 3:18 am

பெட்டை கோழியாய்
உன் இமைகள்
இரு முட்டை கண்களை
அடைகாக்கின்றதே...

மேலும்

அசந்து போயிட்டேன் நண்பரே! 08-Feb-2017 5:57 pm
அகத்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2017 2:57 am

ஷாஜகானின் மறைந்து போன
காதலியை மட்டுமல்ல
எனை மறந்து போன காதலியையும்
நியாபகப்படுத்துகிறது
தாஜ்மஹால்....

மேலும்

உண்மைதான் உலகத்து காதலர்களின் தேசியம் தாஜ்மஹால் 08-Feb-2017 5:58 pm
அகத்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2017 2:56 am

நீ(ர்) நுழைந்த வீதியில்
நான் தத்தளிக்கிறேன்...

மேலும்

நதியில் தத்தளித்தால் கரை ஒதுங்கி விடலாம் காதலில் தத்தளித்தால் நதியும் பகையாகிவிடும் 08-Feb-2017 5:59 pm
நன்றி ஜி 03-Feb-2017 11:28 pm
அருமை. 03-Feb-2017 8:49 am
அகத்தியா அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Dec-2016 1:57 am

அவள் கால் நனைத்ததும்
தெப்பக்குளமும்
தீர்த்தக் குளமானது...

மேலும்

நன்றி ஜி.... 10-Jan-2017 4:44 pm
நன்றி சர்பான்..... 10-Jan-2017 4:44 pm
அட அடே அருமை அழகு 10-Jan-2017 8:22 am
ரசனை மிகு கவின் தோட்டம் உங்கள் கவிதைகள் 24-Dec-2016 11:03 pm
அகத்தியா - அகத்தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2017 10:50 am

நான்கு கால்களிருந்தும்
உணர்ச்சியற்று கிடக்கிறது
கட்டில்....

மேலும்

நன்றி ஜி.... 10-Jan-2017 4:43 pm
உண்மை 10-Jan-2017 8:21 am
அகத்தியா - அகத்தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2017 9:50 pm

தவளைகளை அறுக்க
கற்றுக் கொடுத்தது போதும்
இனி வரும் பாடத்திட்டத்திலாவது
கற்றுக் கொடுங்கள்
கவலைகளை அறுக்க....

மேலும்

நன்றி ஜி.... 10-Jan-2017 4:42 pm
சிறப்பு... 10-Jan-2017 8:21 am
அகத்தியா - அகத்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Dec-2016 8:22 am

பசிக்கும் பட்டினிக்கும்
பஞ்சமில்லா நாடு...!
வல்லரசுக் கனவுகளை
குப்பையிலே போடு...!

பணக்கார முதலைகளின்
பட்டியலைத் தேடு...!
என்று தான் அழியும்
எந்நாட்டின் வறுமைக்கோடு...!

பணமென்னும் பூவினிலே
அமரும் ஏழை வண்டு...!
கொடுக்கினிலே விரட்டும்
பெரும் பணக்கார நண்டு...!

கழிவறையே இல்லாத
வீடு பல உண்டு...!
கடவுள் கூட உறங்குகிறான்
கண்விழித்துக் கொண்டு...!

வெள்ள வேட்டி வெள்ள சட்ட
போடுறாங்க கொஞ்சம்...!
சாக்கடைய அள்ளக்கூட
கேக்குறாங்க லஞ்சம்...!

தினக்கூலி பட்டியலில்
எத்தனையோ ஏழை-இதை
தீர்க்காத அரசாங்கம்
நம்மை விடக் கோழை.....

மேலும்

அகத்தியா - அகத்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2016 7:19 am

குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தானென்பதை
குரங்குகளின் காதில் விழும்படி சொல்லிவிடாதீர்கள்
அவமானத்தில் குரங்கினமே
தற்கொலை செய்து கொள்ளப்போகின்றது....

மேலும்

இன்றைய உலக மனிதனை பார்த்தால் நிச்சயம் இது நேரும் 01-Dec-2016 4:58 pm
அகத்தியா - அகத்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2016 6:45 am

எனை உயிரோடு
ஜீவசமாதியாக்கிக் கொள்ள
இடம் தருவாயா...?
உன் நெஞ்சிக்குழியை...

மேலும்

அன்பின் கடிதம் உயிரின் நரம்புகள் தான் எழுதுகிறது 01-Dec-2016 4:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (161)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
சங்கேஷ்

சங்கேஷ்

rajapalayam
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
மணிவேல்

மணிவேல்

சென்னை
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (163)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Ramani

Ramani

Trichy

இவரை பின்தொடர்பவர்கள் (162)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே