முதிர்கன்னி

உளுத்துப் போன உணர்ச்சிகள்
அழுத்துப் போன ஆசைகள்
வெளுத்துப் போன என் வாழ்க்கைக்கு
இனி யாரும்
வெள்ளையடிக்க வேண்டாம்
இப்படிக்கு முதிர்க்கன்னி...

எழுதியவர் : அகத்தியா (3-Feb-17, 2:50 am)
Tanglish : muthirkanni
பார்வை : 154

மேலே