Nail நதி

ரதியே...!
உன் நகங்களை நறுக்கி
நதியினில் எறி
அந்த நதிக்கு
நான் பெயரிட்டுக் கொள்கிறேன்
Nail நதியென்று...

எழுதியவர் : அகத்தியா (3-Feb-17, 2:52 am)
பார்வை : 146

மேலே