துளிப்பா

காய்ந்து கருவாடாவது
மீன்கள் மட்டுமல்ல
மீனவர்களும் தான்...

எழுதியவர் : அகத்தியா (3-Feb-17, 2:54 am)
Tanglish : thulippaa
பார்வை : 46

மேலே