கட்டர்

என்னவளே...!
உன் நகங்களுக்கே வலிக்காமல்
நகம் வெட்ட
என் பற்களுக்கு மட்டும்தான் தெரியும்...

எழுதியவர் : அகத்தியா (3-Feb-17, 2:55 am)
பார்வை : 56

மேலே