ஒடிஞ்ஜ கதவு
கணவன் : டீ வீய தொறந்து போட்டுட்டு வீட்டுக்கு வெளிய வேடிக்க பாக்க போயிட்ட ?
மனைவி : எதிர் வீட்டு புருஸன் பொண்டாட்டி சண்ட சீரியல்ல வர மாரீயெ இருக்கிங்க…. இப்போதான்
சூடு புடிக்கூதுங்க !
கணவன் : நல்லா கேட்டுட்டு வா ! நா எழதுர அடுத்த சீரியலுல பக்கத்து விட்டு கதைய சேத்து
சொருகிடறன் !
மனைவி : ஆமாங்க ..உங்களொட ஒரு வீடு ஒடிஞ்ஜ கதவு சீரியல நல்லா வர மாரி எழுத ஒதவும்...!