பேஸ் பேஸ்

பேஸ் பேஸ்

மனைவி : ஏங்க பையனோட படிப்பு நல்லா இல்லாம போவுதுன்னு வாத்தியார் சொன்னாரு …
அதோட நடெத்தயும் சரி இல்லென்னாரு ….

கணவன் : ரிப்போட் கார்ட்ல நல்ல மார்கு வாங்கனத பாத்தென ! ஒம்போது பாடத்தல மொத்த மார்க்கு
தொழாயிரத்துக்கு எண்ணூத்தி என்பது வாங்கிரிந்தானே !

மனைவி : அவ முன்னூத்தி முப்பத தான் மாத்தி போட்டுட்டான் ! அத நீங்க கவனிக்கெலயா….

கணவன் : பரவாயில்லெய மூன எட்டா மாத்தர மந்தரத்த இப்பவே கத்துகிட்டானெ…. பேஸ் பேஸ் !

மனைவி : இன்னும் போனா புலிக்கு பொரந்தது பூனையாகுமான்னு சொல்லுவீங்க போல இருக்கெ !

எழுதியவர் : மு.தருமராஜு (11-Feb-25, 11:22 am)
பார்வை : 4

மேலே