சாத்தோன்னு சாத்து
சாத்தோன்னு சாத்து
நீதிபதி : ஆதிமூலம் ஆடி மாசம் 10ஆம்தேதி கால மணி பத்துக்கு நடந்தத
மட்டும் சொல்லு !
ஆதிமூலம் : அன்னெக்கி எனக்கு பசி ரொம்ப இருந்திச்சா …ஜெயில்ல
வாங்ன ஒதயில அப்படியே தூங்கிட்ட….
நீதிபதி : அப்போ வாக்குமூலத்த எப்ப கொடுத்த ?
ஆதிமூலம் : பத்து வருசமா அதே கான்ஸ்டெபல் தா இஸ்டம் போல
எதயாவது எழுதி என்னெ உள்ள போட்டு சாத்தோன்னு
சாத்துவாங்க….
நீதிபதி : ??????????????????