சோறி மேடம்
சோறி மேடம்
மேடம் சாரா : ராமு சார் இந்த ஆபிசில நீங்க மட்டுந்தான் என்ன மிஸ்னு கூப்பிடரிங்க….மத்தவங்க
கூப்படமாறி மேடம்ணு கூப்ட வேண்டியது தானெ ?
ராமு : எனக்கு நீங்க மிஸ்ன்னு தா தெரியுது ….அது கெடக்குது என்ன யேன் சாருன்னு கூப்படறீங்க…
மேடம் சாரா : ஒரு மரியாதைக்கா தா அப்படி கூப்பிடரன் !
ராமு : நா வந்து உங்களுக்கு ஸ்கூல் பாடம் எடுக்கலெய… என்ன நீங்க சார்னு கூப்படரதுக்கு !
மேடம் சாரா : இப்பொ எடுக்கரது என்னவாம் சார் ?
ராமு சார் : சோறி மேடம் !