எறெங்கி ஓடு
எறெங்கி ஓடு
டிரைவர் : என்னயா ஓடர பஸ்ல இப்படி ஏற்ற…….
பயணி : நிக்கர பஸ்ல எனக்கு ஏறி பழக்கமில்லெ ….
டிரைவர் : அது இருக்கட்டும் , டோக்கன் வாங்கி கிட்டு உள்ல போ !
பயணி : எதுக்கு டோக்கன் ?
டிரைவர் : டோக்கன இங்க போட்டாதான் பஸ் நிக்கும்…..
பயணி : நா எப்படி எறங்கற்து ?
டிரைவர் : காச கொடுத்து டோக்கனும் வாங்க முடியல !
சவாரி தேவயாக்கும்…..ஏறென மாறி எறெங்கி ஓடு ..