selfiee
ஐயர்: கெட்டி மேளம் கெட்டி மேளம்
மாப்பிள்ளை : ஒரு நிமிஷம் ஐயர்
ஐயர்: என்ன ஆச்சி
மாப்பிள்ளை : நான் என்ன முகத்தை கண்ணாடில நல்ல பாத்துக்குறேன்
ஐயர்: எதுக்கு
மாப்பிள்ளை : நான் இன்னைக்கு தான் கடைசியா சிரிக்க போறேன் என்று நினைக்கிறன் அதுனால தான் என் முகத்தை selfiee எடுத்துக்குறேனு சொல்றேன்